குஜராத்துக்கு தீவிரவாதிகள் குறி: சுதந்திர தினம் வரை உச்சகட்ட பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:புனே குண்டுவெடிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் இருப்பதால் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15-ந் தேதி வரை மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் உச்சகட்ட உஷார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் முக்கியமான இடங்கள் அதாவது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ள இடங்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலத்துக்குள் நுழையக் கூடிய, வெளியேறக் கூடிய அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன. குஜராத் மாநில தலைநகராக அகமதாபாத்தில் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 56 பேர் உயிரிழந்தனர். 200 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications