நடராஜனிடம் விளக்கம் கேட்காமல் பாஸ்போர்ட்டை முடக்கிய உத்தரவை ரத்து செய்தது சென்னை ஹைகோர்ட்

தமது பாஸ்போர்ட்டை முடக்கியதை எதிர்த்து எம் .நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவில், வெளிநாட்டில் இருந்து காரை வாங்கிய வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்நிலையில் தம்முடைய விளக்கத்தைக் கோராமலேயே தமது பாஸ்போர்ட்டை முடக்கி மண்டல அதிகாரி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் மண்டல அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடராஜன் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, நடராஜனிடம் உரிய விளக்கம் கேட்காமல் பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அவரிடம் விளக்கம் பெற்று, அதன்பின்னர் தகுந்த உத்தரவை பாஸ்போர்ட் மண்டல அதிகாரி பிறப்பிக்கலாம். ஒருவேளை அந்த உத்தரவு மனுதாரருக்கு எதிராக இருந்தால், பாஸ்போர்ட் சட்டத்தின்படி, உயர் அதிகாரியிடம் நடராஜன் மேல்முறையீடு செய்யலாம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications