அத்வானியின் ஆருடத்தால் ஐக்கிய ஜனதா தளத்தில் கருத்து வேறுபாடு

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தமது வலைப்பூவில் (ப்ளாக்) எழுதியிருந்த அத்வானி, காங்கிரஸ் அல்லது பாஜகவின் பிரதமர்கள்தான் முழுமையான ஆட்சியைத் தர முடியும் என்றும் பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் பிரதமர்களால் முழுமையான ஆட்சியைத் தர இயலாது என்றும் கூறியிருந்தார். மேலும் 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணியின் சார்பில் ஒருவர்தான் பிரதமராக முடியும் என்றும் அத்வானி கூறியிருந்தார்.
அத்வானியின் இந்தக் கருத்தை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத்யாதவ் நிராகரித்திருந்தார். ஆனால் அதே கட்சியின் சிவானந்த் திவாரி எம்.பியோ, அத்வானி மிகவும் மூத்த தலைவர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளை எடைபோட்டுப் பார்த்து கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவரது கருத்துகள் யதார்த்தத்தையே பிரதிபலிக்கின்றன என்றார் அவர்.
அத்வானி சொன்ன ஆரூடம் இன்னும் எத்தனை கட்சிகளில் கலகத்தை உருவாக்கப் போகிறதோ?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications