ஈமு கோழி விளம்பரம் சத்தியராஜ், சரத்குமார் மீது வழக்குப் பதிவு

சுசி ஈமு நிறுவனம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக நடிகர்களை வைத்து விளம்பரம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தில் விளம்பரப்படத்தில் மாடல்களாக பிரபல நடிகர்கள் சத்தியராஜ், சத்தியராஜ் நடித்துள்ளனர்.
நடிகர்கள் சொன்னால் நம்பி ஏமாறும் மக்கள் அவர்களின் கவர்ச்சிகரமான விளம்பரத்தினைக் கண்டு பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஆனால் சுசீ ஈமு நிறுவனம் சொன்னதைப் போல ஊக்கத்தொகையும், போனஸ் பணமும் வழங்கவில்லை. இதனால் கடந்த இரண்டு நாட்களாக அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனிடையே ஈமு கோழி நிறுவன உரிமையாளர்கள் மீது செக்சன் 420ன் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது செக்சன் 120 (பி)யின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சரத்குமார் நடிகர் மட்டுமல்ல சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும், தென்காசி தொகுதியின் எம்.எல்.ஏவும் ஆவார். விளம்பரப் படத்தில் நடித்த நடிகர்கள் மீது முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் கீழ் முதன் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications