அவசரத்துக்கு பக்கெட்டிலேயே 'உச்சா' போய்ருவேன்...பீதியைக் கிளப்பும் கேத்தி!
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்து நடிகர் ருஸ்ஸல் பிராண்டின் முன்னாள் மனைவிதான் கேத்தி பெர்ரி. இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஐபிஎல் தொடக்க விழாவிலும் கலந்து கொண்டு ஆட்டம் போட்டார்.
இந்த நிலையில் தனது வினோதமான பழக்கவழக்கத்தை அவர் அம்பலப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பல நேரங்களில் சுற்றுப்பயணத்தில் பிசியாக இருக்க நேரிட்டு விடுகிறது. அதுபோன்ற சமயங்களில் என்னால் டாய்லெட்டுக்குக் கூட போக முடிவதில்லை. இதனால் வாளியிலேயே சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டேன்.
இது பல சங்கடங்களைத் தந்தாலும் கூட எனக்கு வேறு வழியில்லை. சில நேரத்தில் இதை நினைத்து நான் வேதனைப்பட்டது கூட உண்டு. ஆனாலும் வேறு வழியில்லை என்றார் கேத்தி பெர்ரி.
அயய்ய்யே...!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications