ஈரானில் தொடர் நிலநடுக்கங்கள்: 250 பேர் பலி- 2000 பேர் படுகாயம்
டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தப்ரிஸ் நகரத்தை மையமாகக் கொண்டு அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் பேர் படுகாயமட்டைந்துள்ளனர். 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஈரானின் வடகிழக்குப் பகுதியான தப்ரிஸ் நகரை சுற்றிய பல கிராமங்கள் நிலநடுக்கங்களில் புதையுண்டு போயுள்ளன. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 மற்றும் 6.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளோரையும் புதையுண்டு போயுள்ள கிராமங்களை தோண்டி எடுப்பதிலும் மீட்புப் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.
தப்ரிஸ் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இதுவரை 55 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் ஈரானில் 25 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications