குழந்தைகளை கடத்தி, செயின்களில் கட்டிப் போட்டு தீவிரவாத பயிற்சி அளிக்கும் அல்-கொய்தா

சோமாலியாவில் இந்தக் கொடுமை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட தீவிரவாத பயிற்சிப் பள்ளிகள் போலவே இவை இயங்குவதாக புகார் கூறப்படுகிறது.
சோமாலிய தலைநகர் மொகாதிசுவில் தனி அறைகளில் வரிசையாக படுக்கைகள் போடப்பட்டு அதில் இந்த சிறுவர்கள், பலர் 7 வயதுக்கும் குறைவானவர்கள், கட்டிப் போடப்பட்டுள்ளனர்.
மேற்கு நாடுகளில் எதிர்காலத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பயிற்சிகளை அல்-கொய்தாவின் சோமாலிய துணை அமைப்பான அல் ஷபாப் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த மாணவர்கள் பள்ளிக்கு வராமல் டிமிக்கி அடிப்பதைத் தடுக்கவே, இவ்வாறு கட்டிப் போடப்பட்டுள்ளதாக அந்தப் பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், இதை யாரும் நம்பவில்லை.
சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்தப் பயிற்சிகளை அளித்த சுமார் 200 பேரை சோமாலிய அரசும் அந்த நாட்டில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ஆப்பிரிக்க யூனியன் படைகளும் கைது செய்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications