தூத்துக்குடி தனியார் அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து- 4 பேர் பலி- 5 பேர் படுகாயம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியபுரத்தில் செயல்பட்டு வந்த தனியார் அனல்மின் நிலையத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமடிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியை அடுத்த புதூர் பாண்டியபுரத்தில் செயல்பட்டு வருகிறது இந்த் பாரத் மின் நிலையம். இதில் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திர மாநில தொழிலதிபர்கள் இதன் உரிமையாளர்கள்.
இந்த மின்நிலையத்தில் இன்று பிற்கபல் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ பற்றி மின் உற்பத்தி நிலையம் முழுமைக்கும் பரவியது. நிலக்கரி கிடங்கிலும் தீ பற்றி எரிந்தது. இதில் 4 பேர் கருகி உயிரிழந்தனர். இதுவரை 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின் உற்பத்தி நிலையத்தில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications