அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால் நாட்டின் வளர்ச்சியில் பாதிப்பு: பிரதமர் மன்மோகன்சிங்

பிரதமர் மன்மோகன்சிங் சுதந்திர தின உரையில் கூறியுள்ளதாவது:
தற்போதைய சூழலில் உலக பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமையை நாம் கவனத்தி கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் உணவு தானியங்கள் வீணாவது கவலைக்குரிய விஷயம். பருவமழை எதிர்பார்த்ததைவிட குறைவாக இருப்பதால் விலைவாசி உயர்ந்திருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்திய பொருளாதார மேம்பாட்டுக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
நாட்டின் வளர்ச்சிக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை இல்லாததால் நாட்டின் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு 6.5விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டு இந்த விழுக்காடு மேம்படும் என்று நம்பிக்கை கொள்வோம். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாட்டில் போலியோ இல்லாத நிலையை நாம் உருவாக்கியிருக்கிறோம். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் பிரதமர் மன்மோகன்சிங்.
முன்னதாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்ற வந்த பிரதமர் மன்மோகன்சிங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications