நிர்வாணப் போட்டோக்களை பேஸ்புக்கில் போட்டு பிரளயம் கிளப்பிய டீச்சர்!

இவர் ஒரு பயிற்சி ஆசிரியை. இவர் தனது பேஸ்புக்கில் ஒரு காட்டமான செய்தியை சில நிர்வாணப் படங்களுடன் போட்டு வைத்துள்ளார். அதில் பெற்றோர்களை கடுமையாக அவர் சாடியுள்ளார். மேலும் அவரது கணவருடன் உல்லாசமாக இருக்கும் நிர்வாணப் படங்களையும் கூடவே இணைத்துள்ளார்.
அதில், சில பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் என்றால் 24 மணி நேரமும் தாங்கள் தொடர்பு கொண்டு தொணத்தி எடுக்கலாம் என்ற நினைப்பு இருக்கிறது. எப்போது பார்த்தாலும் ஹோம் ஒர்க் என்ன, என்ன பாடம் நடந்தது என்று கேட்டு மெசேஜ் அனுப்புவதே சிலருக்கு வேலையாகப் போய் விட்டது. தஙக்ளது பிள்ளைகளின் டைரிகளை அவர்கள் சரியாகப் பார்ப்பதே கிடையாது.
ஒவ்வொரு மாணவ, மாணவியும்வகுப்பை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்களது கையேடுகளை சரி பார்த்து விட்டுத்தான் நான் அனுப்புகிறேன். ஆனால் பெற்றோர்களுக்கு இதில் அக்கறையே இல்லை. பெரிய தொல்லையாக இருக்கிறது என்று எழுதியுள்ளார். இவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்த செய்தியில் ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேறு.
இதைப் பார்த்து ஜேன் என்ற ஒரு பெண்மணி கடும் கோபத்துடன் அந்த ஆசிரியையை விமர்சித்துள்ளார். இந்த ஆசிரியையின் ஆங்கிலப் புலமையைப் பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். தப்புத் தப்பாக எழுதும் இவரை நம்பி எப்படி எங்களது பிள்ளைகளை அனுப்புவது என்று பயமாக உள்ளது. இவர் தனது கணவருடன் இருக்கும் உல்லாசப் படங்களையும் போட்டு வைத்துள்ளது கண்டனத்துக்குரியது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், அவரது பள்ளிப் பிள்ளைகள் பலரும் கூட பேஸ்புக்கில் உள்ளனர். அப்படி இருக்கையில் தனது பள்ளிப் பிள்ளைகள் தனது நிர்வாணப் படத்தை பார்க்க இவர் அனுமதிப்பது எப்படி சரியான செயலாகும் என்றார் கோபத்துடன்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications