பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் இரவோடு இரவாக கைதாகி உடனே ஜாமீனில் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil

பத்மா சேஷாத்ரி பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி ரஞ்சன் என்ற மாணவன் உயிரிழந்தான். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் சிறுமி ஸ்ருதி இறந்த வழக்கிலும் ஜேப்பியா கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரத்திலும் பள்ளி உரிமையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனால் பத்மா சேஷாத்ரி பள்ளி உரிமையாளரான திருமதி ஒய்.ஜி.பி. எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்ற நிலைமை இருந்தது.
இந்நிலையில் திடீரென பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரனை நேற்று இரவோடு இரவாக கைது செய்து நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி அங்கேயே ஜாமீன் வழங்கி விடுதலை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெற்றோர்களிடத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
சிதைந்துபோன மாணவர்கள் நம்பிக்கை.. CBSE விவகாரத்தில் குளறுபடிகள் என்ன? அதிர வைக்கும் ரிப்போர்ட் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications