ஓடும் ரயிலில் தகராறு- தூக்கி வீசப்பட்ட 12 வடகிழக்கு மாநிலத்தவர் - 4 பேர் பலி

வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற வதந்தி எஸ்.எம்.எஸ். தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவரை சொந்த நாட்டுக்குள் அகதியாக ஓட வைத்திருக்கிறது. பெங்களூர் நகரில் இருந்து மட்டும் சுமார் 20ஆயிரம் பேர் வரை வெளியேறி சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கின்றனர்.
பெங்களூரைவிட்டு வெளியேறும் வடகிழக்கு மாநிலத்தவருக்காக குவஹாத்திக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்று முன் தினம் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்றது. பின்னர் அங்கிருந்து குவஹாத்தி நோக்கி புறப்பட்டது. அப்போது ரயிலில் பயணம் செய்த சிலருக்கும் வடகிழக்கு மாநிலத்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வடகிழக்கு மாநிலத்தவர் 4 பேரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளியிருக்கின்றனர். இந்த மோதலில் மொத்தம் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் வடகிழக்கு மாநிலத்தவரின் ரயில் பயணத்திலும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications