கொலை வழக்கில் சிக்கிய தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் மீது கிரனைட் முறைகேடு புகார்

மதுரை மாவட்டத்தை அடுத்து சட்டவிரோத கிரானைட் குவாரிகள் குறித்த ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தேன்கனிக்கோட்டை அருகே கோட்டை சந்தானப்பள்ளி, நாகமங்கலம் பகுதிகளில் தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனின் குவாரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கிரனைட் வெட்டி எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின்பேரில், எம்எல்ஏ ராமச்சந்திரன் அவரது மனைவி விமலா, ராமச்சந்திரனின் சகோதரர் வரதராஜன் மற்றும் கிரனைட் குவாரிகளில் வேலை செய்யும் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஏற்கனவே பெரியார் திராவிடர் கழக பிரமுகர் கொலைவழக்கில் கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications