இடப் பிரச்சனையில் ஊராட்சி தலைவரின் கையை கடித்த 4 பேர் மீது வழக்கு பதிவு
சிவகங்கை: சிவகங்கையில் இடப் பிரச்சனையில் ஊராட்சித் தலைவரை கடித்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ளது வடவன்பட்டி. இந்த ஊராட்சியின் தலைவராக இருப்பவர் ராமச்சந்திரன்(55). இவர் தனது சகோதரர் போஸூக்கு சொந்தமான இடத்தை, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் மூலம் அளக்க சென்றார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த பழனிசெல்வம் என்பவர் சிலருடன் சேர்ந்து கொண்டு, அந்த இடத்தை வாங்கியிருப்பதாக கூறி வடவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராமசந்திரனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
தகராறில் ஆத்திரமடைந்த பழனிசெல்வம், அவரது தந்தை சிவலிங்கம், தாய் மனோன்மணி, போதும்பொன் ஆகியோர், ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன் கையை கடித்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து வடவன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராமசந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பழனிசெல்வம் உட்பட 4 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications