5 மாணவர்களுடன் உறவு .. ஸ்கூல் டீச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவின் டெக்சஸ் நகரின் வடக்கு பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார் பிரிட்னி நிகோலா கோலப்ஸ் (28). ஆர்லிங்டான் பகுதியில் வசித்து வந்த பிரிட்னிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் கிறிஸ்டோபர் ராணுவத்தில் பயணியாற்றி வந்தார். கடந்த 2011ம் ஆண்டு வெளியூர் வேலையாக சென்றிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய பிரிட்னி, பள்ளி மாணவர்களுடன் நெருங்கி பழகினார். இதன் மூலம் இவரது வலையில் விழுந்த 2 மாணவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து உறவு கொண்டார். அதன்பிறகு இந்த தகவல் மேலும் 3 மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரியவந்தது. எனவே அந்த 3 மாணவர்களுடனும், பிரிட் உறவு கொண்டுள்ளார்.
இது குறித்து சந்தேகமடைந்த பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் விசாரித்த போது, அதை மாணவர்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் 5 மாணவர்களுடன் பிரிட்னி உறவு கொள்ளும் காட்சியை மாணவர் ஒருவர் செல்போனில் படம் பிடித்தார். இதை கைப்பற்றிய பள்ளி நிர்வாகத்தினர், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 18 வயது கொண்ட 5 மாணவர்களுடன் உடலுறவு கொண்ட ஆங்கில ஆசிரியை பிரிட்னிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இது குறித்து பிரிட்னியின் வலையில் சிக்கிய மாணவர்கள் கூறியதாவது,
ஆசிரியை உடனான உறவு குறித்த ரகசியத்தை வெளியே தெரியாமல் பத்திரமாக பாதுகாத்து வந்தோம். பள்ளி நிர்வாகத்தினர் எங்களை அழைத்து விசாரித்த போது கூட, நாங்கள் மறுப்பு தெரிவித்து ஆசிரியை மாட்டி கொள்ளாமல் பாதுகாக்க முயன்றோம். ஆனால் ஆசிரியை சிக்கி கொண்டார் என்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications