நெல்லை-தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு தேசிய விருதையும், மாநில அரசு நல்லாசிரியர் விருதையும் வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது. இந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதில் 4 விருதுகள் நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ளது.
தென்காசி மேலகரம் அரசு ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி, நெல்லை பகலால் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கண்ணப்பன், குற்றாலம் தனியார் பள்ளி நிர்வாகி பெல், கோவில்பட்டி நாடார் பள்ளி ஆசிரியர் குமுதம் ஆகியோருக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது ஆசிரியர் தினத்தன்று நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குவார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications