விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம்: 7 பேரின் பதவியை பறிக்கும் முதல்வர்?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேறி, மீண்டும் உள்ளே வந்து தனது பலத்தை நிரூபித்துவிட்டார். சசிகலா போயஸ் கார்டனைவிட்டு வெளியே அனுப்பப்பட்டபோது அவருக்கு மிகவும் நெருக்கமாக உள்ள அமைச்சர்களை ஜெயலலிதா அதிரடியாக மாற்றுவார் என தகவல் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. மாறாக, பல்வேறு காரணங்களால் செங்கோட்டையனின் அமைச்சர் பதவி தான் பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அமைச்சரவையில் உள்ள பலர் மீது கோஷ்டி பூசல், அதிக வசூல், அடாவடி வசூல், அரசு நலத்திட்டங்களில் அலட்சியம், துறை செயல்பாடுகளில் மைனஸ் என பல்வேறு காரணங்களால் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாம். மேலும், சிலர் ஏடா கூட நட்பு காரணமாக சிக்கியுள்ளார்களாம்.
இந்த நிலையில் அமைச்சர்களில் 7 பேரின் இலாகா பறிக்கப்படும் என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது. இதனால் பல அமைச்சர்கள் தங்களது இஷ்ட தெய்வ கோவிலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications