குஜராத்தி 'டிவி 9' தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காங்கிரசார் பங்கேற்க தடை- மோடி கண்டனம்
காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியினர், "டிவி 9" நிறுவனத்தின் குஜராத்தி மொழி சேனல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி அண்மையில் கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் "டிவி 9 குஜராத்தி" தொலைக்காட்சி நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காங்கிரசார் பங்கேற்கக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது. டிவி 9 தொலைக்காட்சியில் 80 விழுக்காடு பாஜக அரசியல் நிகழ்வுகளும் குஜராத் அரசின் ஆதரவு நிகழ்ச்சிகளுமே ஒளிபரப்பப்படுகின்றன. 20 விழுக்காடு நிகழ்ச்சிகள்தான் காங்கிரஸ் சார்ந்ததாக இருக்கிறது என்பது அக்கட்சியின் குற்றச்சாட்டு. இத்துடன் காங்கிரஸ் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் டிவி 9 தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் எவரும் வரக்கூடாது என்றும் தடை விதித்துவிட்டது காங்கிரஸ். அப்படி யாரேனும் வந்தால் டிவி 9 செய்தியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
இதனை வன்மையாகக் கண்டித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் இது என்று கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும்கூட இந்த விவகாரத்தில் தலையிட்டு காங்கிரஸ் கட்சியிடமிருந்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications