'புரட்சி' என்ற வார்த்தை அனைவருக்கும் பொருந்தி விடாது: கருணாநிதி

திக தலைவர் கி. வீரமணி விடுதலை நாளேட்டின் ஆசிரியராக பணியாற்றத் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி 50வது ஆண்டு நிறைவு விழா கூட்டம் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசியதாவது,
சமுதாய சீரழிவுகளை எதிர்தது தொடர்ந்து குரல் கொடுத்து வரும் புரட்சிகரமான ஏடு தான் விடுதலை. புரட்சி என்ற வார்த்தை அனைவருக்கும் பொருந்திவிடாது. புரட்சி கவிஞர் என்றால் அது பாரதிதாசன் தான். அது வேறு யாருக்கும் பொருந்தாது. திராவிட இயக்கமானது பல அடக்குமுறைகள், எதிர்ப்புகள் ஆகியவற்றைத் தாண்டி வளர்ந்துள்ளது.
தந்தை பெரியார் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கையில் யாரோ ஒருவன் அவர் மீது செருப்பை வீசினான். அதற்கு பெரியார் மற்றொரு செருப்பையும் தேடுங்கள், 2 செருப்பும் கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா என்றார். அந்த பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது. இத்தனையையும் தாங்கிக் கொண்டு தான் அவர் திராவிட இயக்கம் என்னும் பேரியக்கத்தை வளர்த்தார். பெரியாருக்குப் பிறகு அவரது கொள்கைகளை காத்து வருபவர் கி. வீரமணி என்றார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications