தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு...சிசிடிவி காட்சியை செல்போனில் டவுன்லோட் செய்த போலீஸ்காரர்!

அந்த இளம் ஜோடியின் பெயர் கெவின் நாய்லர், 25 வயதாகிறது. இவரது காதலியின் பெயர் கேத்தரின் ஹியூக்ஸ். இவருக்கு 19 வயதுதான் ஆகிறது. இவர்களது வீடு ஸ்குரூஸ்பரி என்ற ஊரில் உள்ளது. அந்த வீட்டுக்கு அருகே ஒரு பப் உள்ளது. அந்த பப்புக்கு சமீபத்தில் போயிருந்தனர் இருவரும்.
வீடு திரும்பும் வழியிலேயே இவர்களுக்குள் உறவுக்கான ஆசை உந்தித் தள்ளியது. தெருவிலும் ஆள் நடமாட்டம் இல்லை. இதையடுத்து தெருவோரமாகவே ஒதுங்கிய இருவரும் உச்சகட்ட உறவில் இறங்கினர். சுற்றுவட்டாரம் குறித்த நினைவே இல்லாமல் இருவரும் காரியத்திலேயே கண்ணாக இருந்தனர்.
ஆனால் இவர்கள் உறவு கொண்டது தெருவில் பொருத்தப்பட்டிருந்த ரகசியக் கேமரா மூலம் அதை நிர்வகித்து வந்த கட்டுப்பாட்டு அறை போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாரை உஷார்படுத்தினர். இந்த நிலையி்ல காதல் ஜோடி உறவு கொண்டிருந்ததை ரகசிய கேமராவில் பார்த்த கட்டுப்பாட்டு அறை போலீஸ்காரர் ஒருவருக்கு குயுக்தியாக வேலை செய்தது மூளை. உடனே தனது செல்போன் கேமரா மூலம் அந்தக் காட்சியைப் பதிவு செய்தார்.
இது போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து உறவுக் காட்சியைப் பதிவு செய்த போலீஸ்காரரைக் கைது செய்தனர். உடனடியாக அவர் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தெருவில் வைத்து உறவு கொண்ட நாய்லருக்கும், அவரது காதலிக்கும் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இப்படியா அநாகரீகமாக நடந்து கொள்வீர்கள் என்று இருவரும் கண்டிக்கப்பட்டனர். அவருக்கு 9 மாத கால நிபபந்தனை விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவரது காதலிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இருவரும் மீண்டும் தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications