நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மவுனத்தையே கடைபிடிப்பேன்: பிரதமர் மன்மோகன்சிங்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு மன்மோகன்சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
5 ஆண்டுகள் ஆட்சி நடத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மக்கள் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை மதித்து நாடாளுமன்றத்தை செயல்பட பாரதிய ஜனதா கட்சி அனுமதிக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை கட்டிக்காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மக்களுக்காக பணியாற்றும் கடமை அரசாங்கத்துக்கு உள்ளது. முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது. இது ஜனநாயக விரோத செயல்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் நான் பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. அடுத்த தேர்தல் வரை பாரதிய ஜனதா கட்சிபொறுத்து இருக்க வேண்டும். பிரதமர் பதவியின் கண்ணியத்தை கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. இதனால் மவுனத்தைக் கடைபிடிப்பதையே சிறந்ததாக கருதுகிறேன் என்றார் அவர்..
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications