நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும்: சுஷ்மா ஸ்வராஜ்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உறுதியாக உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முழுவதையும் ரத்து செய்துவிட்டு ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பாஜக முதல்வர்களுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. யாரும் யாருக்கும் பரிந்துரைக்கவுமில்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விளக்கம் ஏற்புடையது அல்ல. எங்களது நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.
ஆனால் மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால், பாஜக கூறுவதைப் போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட முடியாது என்று கூறியுள்ளார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்!












Click it and Unblock the Notifications