மீனவர்கள் தாக்கப்படுவதாக சொல்லப்படுவது சித்தரிப்பு- ஞானதேசியகனின் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு
கடலூர்: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சித்தரிக்கப்பட்டுவருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
கடலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஞானதேசிகன் பேசியதாவது:
ராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை அடிக்கடி நடைபெறும் பிரச்சனையாக சித்தரித்துக் காட்டப்படுகிறது. போனவாரம் செய்தித்தாளில் நான் படித்ததை சொல்கிறேன். ஒரு படகில் 8 பேர் வீதம் 500 படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் இலங்கை அருகிலோ அல்லது எல்லையைத் தாண்டியோ மீன்பிடிக்கப் போகிறார்கள். அவர்கள் போகுமிடம் குறித்து பின்னர் பேசலாம். அப்படி மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு படகில் உள்ள ஐந்தாறு மீனவர்களை இலங்கை படகு வந்து தாக்கியதாக செய்தி வருகிறது. அப்போது மற்ற படகுகள் ...500 படகுகளில் இருந்த மற்ற மீனவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? உண்மை சம்பவம் என்ன என்பதை நாம் விசாரிக்க வேண்டும் என்றார் அவர்.
அப்பாடியோ! ஞானதேசிகனின் ஆராய்ச்சி மிகப் பெரியதுதான்!
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications