ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு மட்டும்தான்.. ஆனால், போராட்டமெல்லாம் இல்லை: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

அறிவாலயத்தில் இன்று அவர் அளித்த பேட்டி:
கேள்வி: இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறதே?
பதில்: அந்த கருத்தில் எங்களுக்கும் உடன்பாடு உள்ளது. அவர் வருகைக்கு நாங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
கேள்வி: இதற்காக போராட்டம் நடத்துவீர்களா?
பதில்: போராட்டம் நடத்தும் முடிவு எதுவும் இல்லை.
கேள்வி: முதல்வர் ஜெயலலிதா இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது பற்றியும், விளையாட வந்த வீரர்களை திருப்பி அனுப்பியது பற்றியும் உங்கள் கருத்து?
பதில்: இதே ஜெயலலிதா சட்டமன்றத்தில் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டவர் தானே? போர் என்றால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று இலங்கை போர் நடந்தபோது சொன்னவர்தானே. அவருக்கு இலங்கை தமிழர்களுக்காக பேச என்ன தார்மீக உரிமை உள்ளது என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications