நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு இப்போதைக்கு ரத்து செய்யப்பட மாட்டாது: பிரதமர் மன்மோகன் சிங்

நாடு முழுவதும் முறைகேடாக ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் உடனே பதவி விலக வேண்டும் என்றும் எதிர்கட்சியான பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் கூறியதாக வெளியாகியுள்ள தகவல்,
142 நிலக்கரி சுரங்கங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை ஏற்று உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய முடியாது இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க நான் தயாராக உள்ளேன். இது தொடர்பான பாஜகவின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளேன். ஆனால் சுரங்க ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து சிபிஐ அதிகாரிகளும், அமைச்சகங்களுக்கிடையேயான குழுவும் விசாரணை நடத்தி வருகின்றன. அந்த குழு தனது அறிக்கையை வரும் 15ம் தேதி சமர்பிக்கிறது. அந்த அறிக்கையை பார்த்த பிறகே சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications