சேலத்தில் திமுக பிரமுகர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
சேலம்: சேலம் அன்னதானப்படியைச் சேர்ந்த திமுக பிரமுகரான சண்முகம் இன்று காலை மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் உழவர் சந்தை வியாபாரிகளுக்கும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தவர் சண்முகம். இன்று காலை வழக்கம் போல சண்முகாநகர் பிரிவு சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு காத்திருந்த ஹெல்மெட் அணிந்த 7 பேர் கொண்ட கும்பல் சண்முகநாதனை சரமாரியாகத் தாக்கியிருக்கிறது. அக்கும்பலிடம் இருந்து தப்பி ஓடிய சண்முகத்தை பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டியது. ஆனால் விடாது ரத்தி சண்முகத்தை அரிவாளால் வெட்டி சாய்த்தது அந்தக் கும்பல.
கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் அண்ணன் மோகனும் இதேபோல் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சண்முகம்தான் முக்கிய சாட்சி. தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மோகனை வெட்டிக் கொலை செய்த அதே கும்பல்தான் சாட்சியாக இருக்கும் சண்முகத்தையும் போட்டுத் தள்ளியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சந்தேகத்துக்குரிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications