மாட்டுக்கொட்டகைக்கு தீவைப்பு: 11 ஆடுகள் உடல் கருகி பலி, கன்றுக்குட்டியின் கண்கள் கருகின
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே மர்ம நபர்கள் மாட்டுக்கொட்டகைக்கு தீ வைத்ததில் 11 ஆடுகள் உடல் கருகி பலியாகின. மேலும் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியின் கண்கள் கருகிவிட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள டி.குருபரப்பள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி கதிரப்பா (55). அவர் தனது வீட்டுக்கு அருகே மாட்டு கொட்டகை வைத்து அதில் 11 ஆடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டியை கட்டி வைத்திருந்தார். நேற்று ஆடுகளையும், கன்றுக்குட்டியையும் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுவிட்டு மீண்டும் அவைகளை கொட்டகையில் அடைத்தார்.
நள்ளிரவு நேரத்தில் யாரோ அவரது கொட்டகைக்கு தீ வைத்துவிட்டனர். மளமளவென பரவிய தீயில் 11 ஆடுகளகும் உடல் கருகி பலியாகின. கன்றுக்குட்டியின் 2 கண்களும் கருகி அது அலறித் துடித்தது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது கன்றுக்குட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அதை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொன்று சென்றார்.
பின்னர் இது குறித்து அவர் உத்தனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications