கூடங்குளம் கலவரத்தில் 20 பெண் போலீஸாருக்கு காயம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: கூடங்குளத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தின்போது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் 20 பெண் போலீஸாருக்குக் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் நேற்று பெரும் கலவரமாகி விட்டது. அணு மின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த கடும் மோதலில் தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பிரயோகித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர் போலீஸார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்கள் குறித்த விவரம் தெரியவில்லை. ஆனால் போலீஸ் தரப்பில் 20 பெண் போலீஸார் உள்ளிட்ட 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 பெண் போலீஸாரும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் தவிர கோவை சிறப்பு அதிரடிப்படை போலீஸ்காரர் பிரதீஷ் மற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டர் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications