நாடாளுமன்றம் முடக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை: இல.கணேசன் அதிரடி
சென்னை: நிலக்கரி சுரங்க முறைகேட்டிற்காக நாடாளுமன்றத்தை பாஜக முடக்கியதில் எந்த தவறும் இல்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வங்கியில் ரூ.200 முறைகேடு நடந்திருந்தாலே அதை கண்டுபிடிக்க அதிகாரிகள் ரூ.2,000 செலவு செய்கின்றனர். ஒரு முறைகேட்டை கண்டுபிடிக்க முறைகேட்டு தொகையை விட அரசு கூடுதலாக செலவு செய்கிறது.
அதே போல ஒரு கிராமத்தில் ஒருவர் ரூ.15 வரி கட்டவில்லை என்றால் கூட அதை வசூலிக்க அதிகாரிகள் வந்து செல்ல ரூ.500 செலவு செய்யப்படுகிறது. செலவு அதிகம் என்பதற்காக வரியை வாங்காமல் விட்டு விடுவதில்லை.
ஆனால் நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ரூ.1,80,000 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. இதை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. அதனால் தான் நாடாளுமன்றத்தை பாஜக முடக்கியது.
நாடாளுமன்றத்தை முடக்கியதால் ரூ.10 கோடி அல்லது ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறுகின்றது. முறைகேடு எவ்வளவாக இருந்தாலும் அதை கண்டுபிடிக்கப் போராடுவதில் எந்த தவறும் இல்லை. தேசத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற கூட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதனால் தான் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. அதில் எந்த தவறும் இல்லை என்றார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications