வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக சுப. உதயகுமாருக்கு கோர்ட் சம்மன் - வீட்டில் கொடுத்தது போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரை வரும் 18-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வள்ளியூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

வள்ளியூர் நீதிமன்றம் அனுப்பியிருக்கும் இந்த சம்மனை கன்னியாகுமரி பறக்கை வீடு பகுதியில் உள்ள உதயகுமாரின் வீட்டில் போலீசார் இன்று ஒப்படைத்தனர்.

உதயகுமார் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போதைய சம்மனானது 4 வழக்குகள் தொடர்பானவை. இந்த வழக்குகள் 143,156,291, 149 ஆகிய பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டுள்ளது,.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+