உத்தர்காண்ட் பெரும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு
உத்தர்காசி: உத்தர்காண்ட் மாநிலத்தில் திடீரென மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு கொட்டித் தீர்த்த பெருமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. 27 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
உத்தர்காண்ட் மாநிலத்தில் இமயமலைப் பிரதேசமான ரூத் பிரயாக்கில் திடீரென மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டது. இதில் கொடித் தீர்த்த கனமழையில் பல கிராமங்கள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதில் இதுவரை 37 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 27 பேர் கதி என்னவென்று தெரியவில்லை.
இந்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகள் முற்றிலும் நாசமடைந்து மின்விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சீரமைப்புப் பணிகளில் ராணுவம் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. நிவாரணப் பணிகளுக்காக ரூ10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநில அமைச்சர் யஷ்பால் ஆர்யா கூறியுள்ளார்.
இதனிடையே மற்றொரு இடத்தில் மீண்டும் மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு கொட்டித்தீர்த்த கனமழையில் 5 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications