பர்தாவுக்குள் வைத்து ரூ. 18 லட்சம் நகை, கடத்தல்... பெண் கைது
சென்னை: சிங்கப்பூரிலிருந்து வந்த முஸ்லீம் பெண் தனது பர்தாவுக்குள் ரூ. 18 லட்சம் மதிப்புள்ள நகைகளை கடத்தி வந்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் உம்மா சோயித். 42 வயதான இவர் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரிடம் வெளிநாட்டுப் பொருட்கள் இருக்கிறதா என்று சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவரது பேச்சு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இதையடுத்து அவரது பர்தா மீது அதிகாரிகளின் சந்தேகப் பார்வை படிந்தது. இதையடுத்து பெண் போலீஸார் வரவழைக்கப்பட்டு அவர்களின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பர்தாவுக்குள் 520 கிராம் தங்க நகைளை சோயித் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 18 லட்சமாகும்.
இதையடுத்து அப்பெண்மணியை விமான நிலைய போலீஸாரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications