சி.ஆர்.ஆர். குறைப்பால் வீடு, கார் லோன்களுக்கு வட்டி விகிதம் குறைகிறது

வங்கிகளின் ரொக்க கையிருப்பில் கால் சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருந்தது. இதன் மூலம் வங்கித் துறையில் சுமார் ரூ17 ஆயிரம் கோடி கூடுதல் புழக்கத்தில் இருக்கும் என்று கூறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது வரக் கூடிய பண்டிகை காலங்களில் பணப்புழக்கம் நெருக்கடியாக இருக்கக் கூடாது என்பதை வைத்தே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மூலம், வாடிக்கையாளர்களின் கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார் யெஸ் வங்கி நிர்வாக இயக்குநர் ரானா கபூர். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவோ, குறிப்பிட்ட வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறது. இதேபோல் ஐ.சி.ஐ.சி. வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி மற்று ஆக்ஸிஸ் வங்கி ஆகியவையும் டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்திருக்கின்றன. டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் நிலையில் கடன்கள் மீதான வட்டி விகிதமும் குறையும் என்கிறார் ஹெச்.டி.எப்.சி.யின் நிர்வாகி ஆதித்யா பூரி.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications