தனி ஆவர்த்தனத்துக்கு தயாராகிறார் அர்விந்த் கெஜிர்வால்- செம கடுப்பில் ஹசாரே
புனே: ஊழக்கு எதிராக இந்தியா அமைப்பில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கும் அவரது ஆதரவாளர்களில் ஒருவரான அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான முட்டல் மோதல் பகிரங்மாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.
75 வயதான ஹசாரே இன்று தமது இயக்கத்தின் 35 முக்கிய பிரமுகர்களை புனேக்கு அழைத்திருந்தார். அவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய ஹசாரே நாளை டெல்லியில் இதேபோல் பல பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஹசாரே, கெஜ்ரிவாலுக்கும் தமது இயக்கத்தினருக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார்.
ஒருகட்டத்தில் திடீரென, கெஜ்ரிவால் விரும்பினால் தனிக்கட்சித் தொடங்கட்டும். அதுல நாங்க தலையிடலை என்று கூறியவரிடம் கெஜ்ரிவால் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சுதாரிப்பாக பதில் சொன்ன ஹசாரே, இருவரது இலக்கும் ஒன்றுதான். ஆனால் செல்லும் பாதைதான் வேறானது என்றார்.
மேலும் தாம் விரைவில் நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொள்ளப் போவதாகவும் ஊழலுக்கு எதிரான தமது இயக்கத்துக்குப் புத்துயிரூட்டப் போவதாகவும் கூறினார்.
களத்துக்கே வரலை.. அதுக்குள்ள "கழக" பாணியில் கலகம்!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications