எங்கள் தேவைக்கே தண்ணீர் இல்லை, இதில் தமிழகத்திற்கு எப்படி கொடுப்பது? கர்நாடக முதல்வர் ஷெட்டர்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் 19ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் கர்நாடகத்தின் நிலையை எடுத்துரைக்க தயாராக உள்ளோம். கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள 145 தாலுகாக்களில் 42 காவிரி டெல்டா பகுதியில் உள்ளது. எங்கள் தேவைக்கே தண்ணீர் இல்லை. அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவது சாத்தியமில்லை.
தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் உறுதியாக உள்ளன என்றார்.
இது குறித்து அவர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். அதில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications