எங்க மாத்துனாலும் அதே அஸ்ராதான்.. அதே 'அட்டாக்' அதிரடிதான்!

நெல்லையில் தொடங்கிய அஸ்ராவின் அதிரடி மதுரை, திருப்பூரை அடுத்து தர்மபுரியிலும் தொடர்வதால் பொதுமக்கள் எஸ்.பியின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தான் எஸ்.பி. யாக பொறுப்பேற்கும் மாவட்டங்களில் தனக்கு கீழ் பணியாற்றும் போலீசார் லஞ்சம் வாங்கினால் உடனடியாக ஸ்பாட் சஸ்பென்ட் செய்வது அஸ்ரா கார்க்கின் ஸ்பெசல். இதனை தர்மபுரியிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இவர் அங்கு எஸ்.பி ஆக பொறுப்பேற்ற பின்னர் அனுமதியின்றி மது விற்பனை செய்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தல், புதுப்பட சிடி விற்பனைகள் போன்றவை தற்போது மாவட்டத்தில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்ட காவல்துறையில் உள்ள சீர்கேடுகளை முறைப்படுத்தும் விதமாக புகார் உள்ள இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களை அழைத்து அவர்களது குற்றப் பட்டில்களை வாசிக்கிறார். பின்னர் அவர்களுக்கு தண்டனை தரும் விதமாக ஆயுதப்படைக்கு மாற்றப்படுகின்றனர். அழைக்கும் வரை ஆயுதப்பிரிவில் பணியாற்றும்படி அனுப்பி வைக்கிறார்.
இவர்களின் தண்டனைக்கு சமீபத்தில் இலக்கானவர்கள் தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத்குமார் உள்ளிட்ட இரண்டு எஸ்.ஐ. மற்றும் ஐந்து காவலர்கள். இவர்களை ஆயுதப்பிரிவு படைக்கு உடனடியாக மாற்றியுள்ளார்.
இதனால் மாவட்டத்தில் உள்ள மற்ற காவலர்களும் எஸ்.பி. அதிரடி நடவடிக்கையை கண்டு அதிர்ந்து போய் உள்ளனர்.எங்கே மாத்துனாலும் என்னோட அதிரடி தொடரும் என்று அஸ்ரா கார்க் சொல்லாமல் சொல்கிறாரோ ?!.
-
திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications