கடற்படை விமான பீதியால் இறந்த இடிந்தகரை மீனவரின் உடல் அடக்கம்
கூடங்குளம் அணு உலையை மூடக் கோரியும், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் கடந்த 13ம் தேதி இடிந்தகரையில் போராட்டக்குழுவினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது கடற்படைக்கு சொந்தமான விமானம் தாழ்வாக பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. விமானம் ஏற்படுத்திய சத்தத்தால் கடற்கரை பாறையில் நின்று கொண்டிருந்த மீனவர் சகாயம் அதிர்ச்சியில் அங்கிருந்து துள்ளி குதித்தார். அப்போது அவர் பாறையில் மோதி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவர் உடனடியாக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி காலை இறந்தார்.
சகாயத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சகாயத்தின் இறக்க காரணமான கடற்படை விமானிகளின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரது உடலை வாங்க மறுத்தனர். பின்னர் அவரது உடலை போலீஸ் பாதுகாப்புடன் இடிந்தகரைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்













Click it and Unblock the Notifications