கருணாநிதி மகள் செல்வியின் மருமகன் மீதான புகார்: போலீஸ் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் வி.எம்.ஜோதிமணி. காஞ்சீபுரம் மாவட்டம், தாளம்பூரில் உள்ள 2.94 ஏக்கர் நிலத்துக்கான அதிகாரம் (பவர்) தன்னிடம் இருப்பதாகவும், அதை ரூ.5 கோடியே 14 லட்சத்து 50 ஆயிரத்துக்கு எனக்கு விற்பனை செய்வதாக 2007-ம் ஆண்டில் உறுதி அளித்தார். அந்த நிலைத்தை வாங்குவதற்கான முன்தொகையாக காசோலை மற்றும் பணமாக ரூ.3.50 கோடியை ஜோதிமணியிடம் கொடுத்தேன். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு என்னை மோசடி செய்துவிட்டார். இது தொடர்பாக புகார் கொடுத்தும் போலீசாரும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறியிருதார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆறுமுகசாமி, சம்பந்தப்பட்ட போலீசிடம் மனுதாரர் புகார் கொடுக்க வேண்டும். 21.9.11 அன்று மனுதாரர் கொடுத்த புகாரை தியாகராயநகர் இன்ஸ்பெக்டர் பரிசீலிக்க வேண்டும். மேலும் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்துவிட்டு, சட்டப்படி புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications