சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு- திரும்பப் பெற ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு!

இந்தத் திட்டத்திற்கு அத்தனை எதிர்க்கட்சிகளும், காங்கிரஸின் பல கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மமதா பானர்ஜியும் கூட இந்தத் திட்டத்திற்கு கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்தே கூட்டணியிலிருந்து விலகியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் எக்காராணம் கொண்டும் இந்தத் திட்டத்தை திரும்பப் பெறக் கூடாது என்று இன்றைய கூட்டத்தில் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தின்போது ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அப்போது அறிவிக்கப்பட்ட டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை முழுமையாக திரும்பப் பெறுவதில்லை என்ற முடிவுக்கு கிட்டத்தட்ட அனைவருமே வந்துள்ளனர். அதேசமயம், ஒரு சிலவற்றில் மறு பரிசீலனை செய்யும் வாய்ப்பு இருப்பதை காங்கிரஸ் தரப்பு மறுக்கவில்லை.
இருப்பினும் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு திட்டத்தை கண்டிப்பாக திரும்பப் பெறக் கூடாது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் திட்டவட்டமாக கோரினாராம்.
-
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications