மமதா எப்பவுமே இப்படித்தான்... லாலு சலிப்பு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவை மமதா பானர்ஜி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது குறித்து லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவிக்கையில், அவரது முடிவு எந்த ஆச்சரியமும் கொடுக்கவில்லை. இது புதிதுமில்லை. அவர் எப்பவுமே இப்படித்தான். நிமிடத்திற்கு நிமிடம், விநாடிக்கு விநாடி தனது முடிவை மாற்றிக் கொண்டே இருப்பவர் அவர் என்றார் லாலு பிரசாத் யாதவ்.
சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளரும், முலாயம் சிங் யாதவின் தம்பியுமான ராம் கோபால் யாதவ் கூறுகையில், காங்கிரஸ் கட்சி ஏதோ தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பது போல நினைத்துக் கொண்டு செயல்படுகிறது. கூட்டணிக் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் முக்கிய முடிவுகளை எடுக்கிறது. இதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் என்றார்.
சிவசேனா தலைவர் சஞ்சய் ராத் கூறுகையில், தான் ஒரு வங்கப் புலி என்பதை நிரூபித்து விட்டார் மமதா பானர்ஜி. சொன்னதை செய்து விட்டார். அவரை சிவசேனா பாராட்டுகிறது. மமதாவைப் பின்பற்றி அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்றார்.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications