ஆடு மேய்க்கப் போன இடத்தில் 'அதுக்குக்' கூப்பிட்ட கணவர்.. மறுத்ததால் மனைவியை வெட்டினார்!
காட்பாடி: ஆடு மேய்க்கப் போன இடத்தில் மனைவியை உறவுக்கு அழைத்தார் 60 வயதான கணவர். ஆனால் மனைவி மறுக்கவே கோபத்தில் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்தப் பெண்மணிக்கு வயது 52 ஆகிறது. அவரது பெயர் லலிதா. இவரும், இவரது கணவர் சின்னக் கண்ணனும் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பனமடங்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சம்பவத்தன்று காட்டுப் பகுதிக்கு கணவனும், மனைவியுமாக ஆடு மேய்க்க சென்றனர்.
போன இடத்தில் மனைவியுடன் உல்லாசமாக இருக்க விரும்பினார் சின்னக் கண்ணன். ஆனால் வெட்ட வெளியில் எப்படி என்று தயங்கிய லலிதா மறுத்து விட்டார். பலமுறை அழைத்தும் மனைவி வராததால், கோபமடைந்தார் சின்னக் கண்ணன்.
இதையடுத்து தனது கையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் மார்பு, மர்மப் பகுதி ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தி வெட்டினார். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார் லலிதா.
உடனடியாக அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லலிதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்னக் கண்ணனை போலீஸார் கைது செய்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications