கேட்டுக்கு எப்படியெல்லாம் பிரச்சினை பாருங்க... காற்றில் பறந்த உடையால் நெளிந்தார்!

தூர கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் கேட் தனது கணவர் வில்லியமுடன். பிரான்ஸில் அவர்கள் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது கேட் மேலாடையில்லாமல் இருந்ததை ரகசியமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாக்கி விட்டார்கள் பத்திரிக்கைக்காரர்கள். இதனால் பெரும் சங்கடத்துக்குள்ளாகினார் கேட்.
இந்த நிலையில் தூவலு நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு தனது விடுமுறை முடிந்து வில்லியமுடன் கிளம்பினார் கேட். வழியில் ஆஸ்திரேலியாவன் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் இறங்கிய அவர்கள் இணைப்பு விமானத்தைப் பிடித்து இங்கிலாந்து திரும்பினர்.
பிரிஸ்பேன் விமான நிலையத்தில் அவர்கள் 2 மணி நேரம் தங்கியிருந்தனர். விமானத்திலிருந்து இறங்கியபோது கேட் மிடில்டன் அணிந்திருந்த உடை, பலத்த காற்று காரணமாக பறந்தது. இதனால் அவரது முழங்காலுக்கு மேல் உடை ஏறி அவரை தர்மசங்கடத்துக்குள்ளாகியது. இதனால் உடை மேலும் பறந்து விடாமல் தடுக்ககையால் உடையைப் பிடிக்க நேரிட்டது கேட்டுக்கு. பின்னர் அவர் ஜீன்ஸ், டாப்ஸுக்கு மாறினார்.
கேட் மிடில்டனின் உடை பறந்ததும் இப்போது நியூஸாகி விட்டது!
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications