நைஜீரியாவில் கோதுமை மாவு லாரி, பஸ் பயங்கர மோதல்: 30 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அபுஜா: நைஜீரியாவில் கோதுமை மாவு ஏற்றிச் சென்ற லாரி பேருந்தின் மீது மோதியதில் 30 பேர் பலியாகினர்.
நைஜீரியாவின் தெற்கு மாநிலமான ஒகுனில் கோதுமை மாவு ஏற்றிச் சென்ற லாரியும், பேருந்தும் ஓட்-சகமு நெடுஞ்சாலை அருகே செல்கையில் பயங்கரமாக மோதியது. இதில் 30 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சகமுவில் உள்ள பொது மருத்துவமனை உள்பட 2 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் பிணக்கிடங்கில் வைக்கட்டுள்ளது.
இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் பேருந்தில் பயணம் செய்தவர்கள் தான் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களால் நைஜீரியாவில் நூற்றுக்கணக்கானோர் சாலை விபத்துகளில் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications