மத்திய அரசுக்கான ஆதரவு தொடரும்: மெளனம் கலைத்தார் முலாயம்சிங்
Subscribe to Oneindia Tamil

மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வெளியில் இருந்து ஆதரவு தரக் கூடிய சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது பரபரப்பாக பேசப்பட்டது. இன்று தமது முடிவை அறிவிப்பதாக முலாயம்சிங் கூறியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட முலாயம்சிங், நாட்டில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தற்போதைய மத்திய அரசுக்கான ஆதரவு தொடரும். அதே நேரத்தில் விலைவாசியை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம். டீசல் விலை உயர்வு, கேஸ் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மத்திய அரசு கைவிடாவிட்டால் மற்ற கட்சிகளுடன் இணைந்து மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார்.
More From
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications