டெல்லியில் திரிணாமுல் காங். அமைச்சர்கள் ராஜினாமா கொடுத்தால் மே.வங்க. காங். அமைச்சர்களும் ராஜினாமா
கொல்கத்தா: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று ராஜினாமா கொடுத்த பின்னர் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள 6 காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்ய உள்ளனர்.
டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகிய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருந்தது. இதன்படி இன்று திரிணாமுல் காங்கிரசின் மத்திய அமைச்சர்கள் 6 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்யும் அதே நேரத்தில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசிலிருந்து வெளியேறி ராஜினாமா செய்யுமாறு அம்மாநில காங்கிரஸ் அமைச்சர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசில் 6 காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications