மேலூரில் முறைகேடாக செயல்பட்ட 95 கிரானைட் குவாரிகளுக்கு நோட்டீஸ்
மதுரை: மேலூர் பகுதியில் முறைகேடாக செயல்பட்டதாகக் கூறி 95 குவாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடந்த முறைக்கேடு தொடர்பாக அரசுக்கு ரூ.16,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 24 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 46 நாட்களாக ஆய்வு செய்தனர். 175 குவாரிகள் மேலூர் பகுதியில் வெட்டி எடுத்த கற்களை அளவீடு செய்தனர். இந்த தொடர் சோதனைகளில் 95 குவாரிகளில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கிரானைட் குவாரி நடத்த உரிமம் கொடுக்கப்பட்டதை உரி்மையாளர்கள் தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மேலூர் தாலுகா அலுவலகத்தில் பட்டா மாறுதல் தொடர்பான 94 பைல்கள் காணாமல் போனது. இதில் 14 பைல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடாக கற்கள் வெட்டி எடுத்த குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இதுவரை 95 குவாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications