மதுரை அழகிரி- ஸ்டாலின் கோஷ்டிகளை அழைத்து பஞ்சாயத்து பேசுகிறது திமுக மேலிடம்
Subscribe to Oneindia Tamil

மதுரையில் கடந்த மார்ச் மாதம் திமுக இளைஞர் அணி நேர்காணல் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடந்த பொதுக்கூட்டம், டெசோ மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம், குஷ்பு பொதுக்கூட்டம் என அனைத்திலும் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்த நிலையில் கடந்த வாரம் மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு இடையே அடிதடியே நடந்துவிட்டது.
இருதரப்புக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துவிட்ட நிலையில் அதிர்ச்சியில் உறைந்துபோய் கிடக்கிறது திமுக தலைமை. இதைத் தொடர்ந்து இரண்டு கோஷ்டிகளையும் சென்னைக்கு வருமாறு திமுக மேலிடம் அழைத்துள்ளது. இந்தக் கூடத்தில் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
திமுக தலைமை நடத்தப் போகும் இந்த கட்டப் பஞ்சாயத்திலாவது கைக்கலப்பு வராமல் இருந்தா சரி!
More From
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications