இஸ்ரோ தலைமையகத்திற்குள் நுழைந்த பெண்ணுக்கு உதவிய என்ஜினியர் சிக்குகிறார்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலமையகத்திற்குள் பெண் ஒருவர் போலி ஐடி கார்டை காட்டி நுழைய உதவியவர் அங்கு வேலை பார்க்கும் ஒரு என்ஜினியர் தான் என்பது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்குள் போலி ஐடி கார்டை காட்டி நுழைந்து அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய பெண் ஜூலா கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவர் கணவர் சொல்லித் தெரிய வந்தது. இந்நிலையில் ஜூலாவின் செல்போனை சோதனை செய்ததில் அதில் இஸ்ரோவில் பணிபுரியும் என்ஜினியர் ஒருவரின் எண் இருந்தது. ஜூலாவும், அந்த என்ஜினியரும் இஸ்ரோ வளாகத்தில் ஒன்றாக நடந்து சென்றதை பாதுகாவலர்கள் உள்பட சில ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து அந்த என்ஜினியர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. அண்மையில் இஸ்ரோவில் நடந்த முக்கிய கருத்தரங்கிற்கு அந்த என்ஜினியர் தான் ஏற்பாடு செய்துள்ளார். அந்த கருத்தரங்கிற்கு வந்தவர்களுக்கு அவர் தான் ஐ.டி. கார்டுகள் கொடுத்துள்ளார். அப்படியே ஒரு கார்டை எடுத்து ஜூலாவின் பெயரைப் போட்டு, அவர் ஒரு சுற்றுச்சூழல் விஞ்ஞானி என்று குறிப்பிட்டு அதை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
அந்த ஐடி கார்டில் சீல் இல்லை, ஹோலோகிராம் இல்லை இப்படி ஒரு போலி கார்டை காட்டி அவர் எப்படி உள்ளே நுழைந்தார் என்று போலீசார் வியக்கின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications