கூடங்குளம் மக்களின் அடுத்த கட்ட போராட்டம் ... மணல் சமாதி!
Subscribe to Oneindia Tamil

காலை தொடங்கி மாலை 4 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. நேற்று கிராம மக்கள் சார்பில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கல்லறைத் தோட்டத்திலும் குழுமி நூதனப் போராட்டங்களை நடத்தினர்.
கல்லறைகளில் குடியேறும் இந்த நூதனப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனால் கல்லறைத் தோட்டங்களில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் இன்று கடல் மணலில் உடலைப் புதைத்துப் போராட்டம் நடத்துகின்றனர்.
2 வாரங்களுக்கு முன்பு கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கூடி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அவர்களைப் போலீஸார் கலைத்து விரட்டியதைத் தொடர்ந்து பதட்டம் சற்று தணிந்தது. இருப்பினும் பல்வேறு வகையான போராட்டங்களை கிராமத்தினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications