ஒரே நாளில் 50 ஆபாச எஸ்.எம்.எஸ்.... ஒரு பெண்ணின் உயிரே போச்சு!

தர்மபுரியைச் சேர்நதவர் சண்முகம், அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர். இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். சண்முகத்திற்கு ஒரு ஹோட்டலும் உள்ளது. இந்த ஹோட்டலில் சில வருடங்களுக்கு முன்பு நந்தினி என்ற 24 வயதுப் பெண் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கும், சண்முகத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக நந்தினியை 2வது திருமணம் செய்து கொண்டார் சண்முகம். அவரை ஓசூரில் குடி வைத்தார்.
இந்த நிலையில் கவிதாவின் வீட்டுக்கு நந்தினி விவகாரம் தெரிய வந்தது. இதனால் கொதிப்படைந்த அவர்கள் நந்தினிக்கு தினசரி ஆபாச எஸ்.எம்.எஸ்களை அனுப்பியும், போனில் அழைத்து மிரட்டல் விடுப்பதுமாக இருந்துள்ளனர்.
இதனால் மன வேதனை அடைந்தார் நந்தினி. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பலமுறை கொலை மிரட்டல் விடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளனர். மேலும் நந்தினியை மிகவும் ஆபாசமாக விமர்சித்து 50 எஸ்.எம்.எஸ்.களையும் அனுப்பினார். இதனால் மனம் உடைந்த நந்தினி விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆபாச மற்றும் கொலை மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பியவர்கள் யார் என்று விசாரணை நடந்து வருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications